English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 
Word For The Week List - 2012
ஜனவரி-2012
January-2012
  1. உண்மையான மகிழ்ச்சி வாழ்க்கை!   * PDF
  2. பிறரை மன்னித்திட விசால இருதயம் வேண்டும்!  * PDF
  3. பிதாவின் மகிமைக்காய் வாழ்ந்த இயேசு!  * PDF
  4. ஒருவரையும் தீதுபேசாது வாழவேண்டும்!  * PDF
  5. நமக்குள் வாசம் செய்யும் பரலோக இராஜ்ஜியம்!  * PDF
பிப்ரவரி-2012
February-2012
  1. "கோலியாத்தின் தலைபோல் “பாலிய இச்சை” துண்டிக்கப்பட வேண்டும்!  * PDF
  2. “சபையை மதித்திட”நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும்!  * PDF
  3. ஜெபமே சாத்தானை நிலைகுலையச் செய்யும் போர்க்களம்!  * PDF
  4. தேவனை மாத்திரம் சார்ந்து கொள்வதே, பாக்கிய வாழ்க்கை!  * PDF
மார்ச்-2012
March-2012
  1. பரிதவிக்கும் தவிப்பு நிறைந்த இயேசுவின் அன்பு!  * PDF
  2. இயேசுவின் அன்பு நிறைந்த நாவு நமக்கும் வேண்டும்!  * PDF
  3. பரிசுத்தாவி பெலன் நமது அத்தியந்த தேவை!  * PDF
  4. ஓத்த வேஷம் மறுக்கும் மனிதர்களுக்கே தேவன் காத்திருக்கிறார்!  * PDF
ஏப்ரல்-2012
April-2012
  1. ‘அனுதின சிலுவை இல்லாமல்,’ கிறிஸ்தவம் இல்லை!  * PDF
  2. ஆத்தும பெலனல்ல, பரிசுத்தாவியின் பெலன் நமக்கு வேண்டும்!  * PDF
  3. முற்றிலும் தேவனை சார்ந்தவனையே, தம் பணிக்கு தேர்ந்தெடுக்கிறார்!  * PDF
  4. நம் தோல்வியிலும் தேவனுக்கு நோக்கம் உண்டு!  * PDF
  5. நேர்மை நெஞ்சத்தில், பகுத்தறியும் பாங்கும் இருக்கும்!  * PDF
மே-2012
May-2012
  1. கனிகொடுத்து வாழ இயேசுவையே சார்ந்து கொள்ள வேண்டும்!  * PDF
  2. நமது பங்கு மரணம்! அவரது பங்கே ஜீவன்!!  * PDF

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)