Englisch

வாரத்தில் ஓர் முத்து!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!

வாசியுங்கள்...

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :
    cfc@cfcindia.com
    tamil@cfcindia.com
20 அக்டோபர் 2009 - நிலைத்திருக்கும் வாழ்க்கையையே நாடுங்கள்!
27 அக்டோபர் 2009 - அவருடைய கட்டளைகள் வியக்கத்தகு வாக்குத்தத்தங்கள் !
03 நவம்பர் 2009 - மனம்திரும்புவதே விசுவாசத்தின் ஆதாரம்!
10 நவம்பர் 2009 - இரட்சிக்கப்பட்டதற்கும் ‘கனி’ வேண்டும்!
17 நவம்பர் 2009 - உங்களுக்கு தவறிழைத்தவர்களை மன்னியுங்கள்! New

மேலும்




ஒளி நாடா - VIDEO
உங்களை ஊக்குவிக்கக் கூடிய, செயல்முறையிலான, ஆழமான செய்திகள்.
தேவ செய்திகள் - ARTICLES
ஒலி - AUDIO
நம் விசுவாசத்தை துவக்குபவரும் முடிக்கிறவரும் - இயேசு
அவரையும் அவரின் உயிர்தெழுதலின் வல்லமையையும் அறிந்து கொள்ளல்
புதிய உடன்படிக்கையின் சிலாக்கியங்கள்
ஊற்றப்பட்ட தேவ அன்பும், கடைசி நாட்களில் தேவனுக்காய் நிற்பதும்

மேலும்

   

இப்பக்கத்தை மின்அஞ்சல் செய்க | தேவ செய்திகள் | ஒலி | ஒளி நாடா | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)